கேரளா விமான விபத்து: 18 பேர் பலி - எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதா?
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்த விமான விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். இந்த விமான நிலையம் தொடர்பாக முன்பே விடுக்கப்பட்ட எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வி இப்போது விவாதிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: