பெய்ரூட் வெடிச்சம்பவம்: தீ பற்றியதும் வானில் படர்ந்த அசாதாரண புகைக்கு காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, பெய்ரூட் வெடிச்சம்பவம்: காளான் மேகம் எப்படி உருவானது?
பிரசுரிக்கப்பட்டது

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்துகள் தேக்கி வைக்கப்பட்ட கிடங்கில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. அப்போது வானில் அசாதாரணமாக எழுந்த புகை காளான் மேகம் போல படர்ந்ததை அறிவியல் ரீதியாக விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: