இந்தியா - சீனா எல்லை பதற்றம்: எல்லையில் யார் பலசாலி?
பிரசுரிக்கப்பட்டது
இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய தங்கள் எல்லைப் பகுதியில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு கட்டுமானங்களை உருவாக்குவதில் இந்தியாவும் சீனாவும் போட்டியிட்டுக் கொண்டுள்ளன.
இந்தியாவின் அதிக உயரமான இடத்தில் உள்ள விமானத் தளத்திற்குச் செல்ல புதிய சாலை அமைக்கப்பட்டதுதான், ஜூன் மாதம் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது. அந்த மோதலில் இந்திய வீரர்கள் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் எழுத்து வடிவத்தை படிக்க: இந்தியா - சீனா: எல்லையில் பலசாலியாகப் போட்டியிடுவது ஏன்?
பிற செய்திகள்:
- ஜம்மு - காஷ்மீர்: சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரி பண்டிட்களின் நிலை என்ன?
- கொரோனா வைரஸ்: 109 பேர் பலி, 5609 பேர் புதிதாக பாதிப்பு - இதுதான் தமிழக நிலவரம்
- அசாம் வெள்ளம்: காணுமிடமெல்லாம் தண்ணீரும், மக்களின் கண்ணீரும் - வடகிழக்கின் பெருந்துயர்
- கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன் - யார் இவர், பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: