அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசி: ரஷ்யா அதிரடி அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்யாவில் வரும் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், ரஷ்யாவின் இந்த வேகமான நடவடிக்கை குறித்து சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: