மேற்குத் தொடர்ச்சி மலையைக் காப்பாற்ற வழக்குத் தொடரும் மாணவர்கள்

பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், சுரங்கங்கள், சுற்றுலா ஆகிய காரணங்களால் சேதப்படுத்தப்பட்டு வருவதாக சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 2011ம் ஆண்டு ஆய்வு செய்த பேராசிரியர் மாதவ் காட்கில், மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் பரிந்துரைகளை மாநில அரசு பின்பற்ற வலியுறுத்தி 6 பள்ளி மாணவர்கள் உள்பட 27 பேர் குழுவாக இணைந்து வழக்கு தொடுத்துள்ளனர்.

காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்

காணொளி தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: