You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா வீட்டில் எவ்வளவு தங்கம், ஆடைகள், புத்தகங்கள் இருந்தன?
பிரசுரிக்கப்பட்டது
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும் வகையில் அந்த வீட்டை அரசுடமையாக்கி, நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இதற்கான அரசிதழ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசிதழ் அறிவிப்பில் ஜெயலலிதாவின் இல்லத்தைக் கையகப்படுத்தியபோது என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் இந்தக் காணொளியில்...
பிற செய்திகள்:
- தமிழகத்தில் இரண்டு மலைகளைக் காப்பாற்றிய மக்கள் சக்தி: EIA 2020 வந்தால் என்ன மாறும்?
- ராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேர் விடுதலை பற்றி முடிவெடுக்க தாமதம் ஏன்? ஆளுநர் தகவல்
- ரஃபால் போர் விமானங்கள் இந்தியா வந்திறங்கின: உற்சாக வரவேற்பு
- புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: கொரோனாவை சாதகமாக கருதுகிறதா அரசு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :