5 ரஃபால் விமானங்கள் இந்திய மண்ணில் தரையிறங்கின

காணொளிக் குறிப்பு, இந்திய மண்ணில் தரையிறங்கிய 5 ரஃபால் விமானங்கள்
பிரசுரிக்கப்பட்டது

பிரான்ஸிலிருந்து இந்தியா வாங்கிய 5 ரஃபால் போர் விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டு இன்று இந்தியா வந்து தரையிறங்கின.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபால் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த நிலையில் முதல் கட்டமாக ஐந்து ரஃபால் போர் விமானங்கள் பிரான்சின் டஸ்ஸோ விமான நிறுவனத்தின் தளத்திலிருந்து ஜூலை 27-ம் தேதி இந்தியாவிற்குக் கிளம்பின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :