டாக்டர் கஃபீல்கான் ஜாமீன் கிடைத்த பிறகும் சிறையில் இருந்து விடுவிக்கப்படாதது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தபோது, அலைந்து திரிந்து குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்ட டாக்டர் கஃபீல் கான் 6 மாதங்களாகச் சிறையில் உள்ளார். அவர் ஏன் என்ன வழக்கில் சிறையில் உள்ளார்? விரிவாக இந்தக் காணொளியில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: