குஜராத்தில் ஆப்ரிக்க வம்சாவளி பெண்களுக்காக பணியாற்றும் ஹிர்பாய் லோதி

பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஜம்பூர் கிராமத்தில் ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

ஆப்ரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்ட இவர்கள், உள்ளூர் கலாசாரத்தை ஏற்று வாழ்கின்றனர். உள்ளூரில் இவர்களை ’சித்தி’ சமூகத்தினர் என அழைக்கின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த ஹிர்பாய் லோதி எனும் பெண் தனது சமூகத்தை சேர்ந்த பெண்கள் சுயமாக தங்களின் வாழ்க்கையை நடத்த உதவி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :