மதுரையில் பசி கொடுமையை மீறி சாதித்த குடுகுப்பை சமூக மாணவி

காணொளிக் குறிப்பு, மதுரையில் பசி கொடுமையை மீறி சாதித்த குடுகுப்பை சமூக மாணவி
பிரசுரிக்கப்பட்டது

குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவி கடுமையான வறுமை, பட்டினி, மின்சாரம் இல்லாத வீட்டுச் சூழல் ஆகியவற்றைத் தாண்டி படிப்பில் சாதித்துள்ளார். அவர் அப்படி செய்தது என்ன? இதோ அவரது நம்பிக்கைக் கதை...பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :