மும்பையின் தாராவி குடிசைப் பகுதி கொரோனா வைரசை வென்றது எப்படி?

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் உடனான போரில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியுடன் பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்த நேரத்தில் ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தாராவி கொரோனாவை வென்றுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக தாராவி விளங்கியது. ஆனால் தற்போது தாராவி கொரோனவை எதிர்கொண்ட விதம் குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது.

தாராவி மாடல் என்ற ஒன்றும் உருவாகியுள்ளது.

மிஷன் தாராவி வெற்றிக்கு அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள், காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் என அனைவரும் காரணம். இது பற்றிய விரிவான தகவல்கள் இந்தக் காணொளியில்...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :