You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவால் வேலையிழப்பு; சுய தொழிலுக்கு மாறிய கல்லூரி பேராசிரியர்
பிரசுரிக்கப்பட்டது
கடலூரை சேர்ந்த மகேஸ்வரன் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 7 ஆண்டுகளாக விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த இவர், தற்போது சுயதொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்து தனக்கு கல்லூரி விரிவுரையாளர் பணியே திரும்ப கிடைத்தாலும் அதை விடுத்துவிட்டு, சுயதொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதிலேயே தான் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறார்.
காணொளி தயாரிப்பு: நட்ராஜ் சுந்தர்
காணொளி தொகுப்பாக்கம்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :