குஜராத்: 'நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்' - அமைச்சர் மகனிடம் சீறிய பெண் காவலர்

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இந்த சமயத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன் என குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் மகன் பிரகாஷ் கனானியிடம் சீறி உள்ளார் காவலர் சுனிதா. இது குறித்த காணொளியானது வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :