'வேளாளர்' என்பவர்கள் உண்மையில் யார்? - சர்ச்சையாகும் சாதி அடையாளம்
பிரசுரிக்கப்பட்டது
"காலப்போக்கில் வேளாளர் என்ற தொழில் பிரிவு வேளாளர் என்ற சாதியாக மாறிவிட்டது. வேளாளர் என்ற சாதி பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய பொதுச் சொல்லாகவே இன்று வழக்கிலுள்ளது. இதில் அடங்கிய சாதியினர் சிலர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் முகமாக கொங்கு வேளாளர், சோழிய வேளாளர், சைவ வேளாளர், பாண்டிய வேளாளர், நாஞ்சில் வேளாளர், துளுவ வேளாளர், கார்காத்த வேளாளர், இசை வேளாளர் என்று அடைமொழி ஏற்றுக்கொண்டுள்ளனர்."
இதன் எழுத்து வடிவத்தை படிக்க: 'வேளாளர்' என்பவர்கள் உண்மையில் யார்? சர்ச்சையாகும் சாதி அடையாளம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: