You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாலை விபத்தில் கால்கள் செயலிழந்து போன நாயைக் காப்பாற்றி மறுவாழ்வு அளித்த தம்பதியர்
பிரசுரிக்கப்பட்டது
கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் - சுதா என்ற தம்பதியர் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். திருமணமாகி 22 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் இவர்கள், நாய்கள் மீது கொண்ட பாசத்தால் அவைகளைக் குழந்தைகளாக வளர்க்கத் தொடங்கினர்.
தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு அளித்துப் பராமரிப்பது, விபத்தில் உயிரிழக்கும் நாய்களை நல்லடக்கம் செய்வது எனக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணியைச் செய்து வருகின்றனர்.
காணொளி தயாரிப்பு: ரடராஜன் சுந்தர்
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: ‘விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரிக்கலாம்’
- வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்: சீன அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடையுத்தரவு
- இந்திய ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: நேபாளம் எச்சரிக்கை
- என்எல்சி நிர்வாகத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: