இந்தியா - சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவளித்ததா?

காணொளிக் குறிப்பு, இந்தியா - சீனா எல்லை மோதல்: 1962 போரில் அமெரிக்கா இந்தியாவுக்கு உதவியதா?
பிரசுரிக்கப்பட்டது

1962-ஆம் ஆண்டு நடந்த சீன தாக்குதலின் போது சீன ராணுவம் எண்ணிக்கையில் இந்திய ராணுவத்தை விட இரு மடங்கு வலிமை உள்ளதாக இருந்தது. அது மட்டுமல்ல அவர்களிடம் தேர்ந்த ஆயுதங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன.

தளவாடங்களுக்கும் சீன தரப்பில் குறைவில்லை. அனைத்திற்கும் மேலாக அவர்களின் தலைமை மிகவும் அனுபவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கொரியாவில் போரிட்ட அந்த அனுபவம் இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: