பாலியல் தொழிலாளர்கள் கனவு காண கற்றுக்கொடுத்த கொரோனா ஊரடங்கு

பிரசுரிக்கப்பட்டது

பாலியல் தொழிலாளியான லக்கி லாமா 7ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்றவர். ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேச, எழுத மற்றவர்களுக்கு இவர்தான் கற்றுத் தருகிறார்.

ஸ்ரீ சாய் சேவா சன்ஸ்தா என்ற அரசு சாரா அமைப்பின் உதவியோடு அவர் இதை செய்கிறார். இதற்கு முன் இந்த மாதிரியான முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன.

இந்தப் பெண்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ள பிடித்திருக்கிறது. இந்த சிறு முயற்சி அவர்களை மீண்டும் கனவு காண வைத்துள்ளது.

ஓரிரு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொழில் தொடங்கப்பட்டாலும் இவர்கள் படிப்பை கைவிடுவதாக இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: