You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ’சமூகப் பரவலை நெருங்கிவிட்டோம்’ - கேரளா அறிவிப்பு
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவிலேயே முதல்முறையாக தங்களது மாநிலத்தில் "கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டதாக" கேரள அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உடனடியாக குறைவதற்கு வாய்ப்பில்லாத காரணத்தினால், தொற்றுநோய் தடுப்பு தொடர்பான சட்டத்தை 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையின் எழுத்து வடிவத்தைப் படிக்க: கொரோனா வைரஸ்: ’சமூகப் பரவலை நெருங்கிவிட்டோம்’ - கேரளா அறிவிப்பு
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :