தங்க முகக்கவசம் அணியும் நபர் - `அறிவைவிட அதிக பணம்` என சாடிய முன்னாள் முதல்வர்
பிரசுரிக்கப்பட்டது
புனே அருகே உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாத் என்ற ஊரில் வசிக்கும் ஷங்கர் குராடே, தங்கத்தில் முகக்கவசம் ஒன்றை பிரத்யேகமாக செய்து வாங்கியுள்ளார்.
தங்கத்தாலான இந்த முகக்கவசத்தின் மதிப்பு ரூ.2.89 லட்சம்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, "அறிவை விட அதிகமாக பணம் இருந்தால் இதனைதான் செய்வோம்." என சாடி உள்ளார்.
தங்கத்தில் முகக்கவசம் அணிவதற்காக காரணத்தை அவரே இந்த காணொளியில் விளக்குகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :