வெட்டுக்கிளிகள்: எல்லா திசைகளிலிருந்தும் படையெடுப்பு - சமாளிக்குமா ஆஃப்ரிக்கா? பிபிசி சிறப்பு காணொளி

காணொளிக் குறிப்பு, எல்லா திசைகளிலிருந்தும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் - சமாளிக்குமா ஆஃப்ரிக்கா?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனாவுக்கு மத்தியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பில் சிக்கி திணறுகிறது ஆஃப்ரிக்கா.ஆனாலும், நம்பிக்கை இழக்காத இளைஞர்கள் புதிய தொழில்நுட்பம் மூலம் நிலவரத்தை சமாளிக்க முயல்கிறார்கள். தரவுகளை சேமிக்கிறார்கள், வானிலிருந்து மருந்து தூவுகிறார்கள்... விரிவாக தெரிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :