You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா ஊரடங்கு முடிந்தபின் உங்கள் வேலை எப்படி இருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணியை கவனிப்பது எதாவது ஒரு சந்தர்ப்பத்தில்தான் பயனுள்ளதாக கருதப்படும்.
ஊழியர்கள் பல மணிநேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்தால்தான் நல்ல பலன் இருக்கும் என பல நிறுவன உரிமையாளர்கள் நம்பினார்கள்.
ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பிறகு, விவசாயம், பொழுதுபோக்கு என அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் கால்பதிக்க துவங்கிவிடும். மக்கள் தங்களின் திறனை வளர்த்துக்கொள்வதுதான் ஒரே தீர்வா?
வீட்டிலேயே வேலை செய்வதால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே ஒரு முடிவற்ற மோதல் இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: