சாத்தான்குளம் சம்பவம்: "காவல்துறையில்தான் சாதி உச்சகட்டத்தில் இருக்கிறது" - ஹென்றி திபேன்
பிரசுரிக்கப்பட்டது
சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலரான ஹென்றி திபேனிடம் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேசினார்.
"பிரண்ட்ஸ் ஆஃப் போலீசில் சேர்ந்து விட்டாலே லத்தியை எடுத்து யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என அதிலிருக்கும் நபர்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு சட்ட விதிமீறல் குறித்தெல்லாம் ஒன்றும் தெரியாது. பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பையே தடை செய்ய வேண்டும்" என்று கூறுகிறார் ஹென்றி திபேன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: