You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோயம்புத்தூரில் தற்சார்பு தோட்டம்: உணவுக்காக வீட்டிலேயே காய்கறி வளர்க்க சொல்லித்தரும் பாட்டி
பிரசுரிக்கப்பட்டது
வீடு வீடாக காய்கறிச் செடிகள் நடவும், பராமரிக்கவும் சொல்லித் தருகிறார் ஒரு பாட்டி.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் நஞ்சம்மாள் பாட்டி ஏற்படுத்தித் தரும் தற்சார்புத் தோட்டங்கள் பாதுகாப்போடு காய்கறிளைப் பெறவும் உதவியாக இருப்பதாக பயன் அடைந்தவர்கள் கூறுகிறார்கள். கூறுகிறார்கள்.
கோவையில் வசித்து வருகிறார் 'காய்கறி பாட்டி' என அழைக்கப்படும் 83 வயதாகும் ப.நஞ்சம்மாள்.
'தற்சார்பு காய்கறி கிராமத் திட்டம்' நஞ்சம்மாள் பாட்டியால் 2017இல் தொடங்கப்பட்டது.
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: