சாத்தான்குளம் சிசிடிவி வீடியோ: ஊமைக்காயம் என்று போலீஸ் கூறியது பொய்யா?

காணொளிக் குறிப்பு, சாத்தான்குளம் சிசிடிவி வீடியோ வெளியானது: முதல் எஃப்.ஐ.ஆருடன் முரண்பாடு
பிரசுரிக்கப்பட்டது

சாத்தான்குளம் தந்தை-மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் சித்ரவதையால் இறந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்புடைய சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் தரையில் விழுந்து புரண்டதால் ஊமைக்காயம் ஏற்பட்டதாக போலீஸ் கூறியது பொய்யா என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்புகிறது.

சமூக ஊடகத்தில் வெளியான இந்தக் காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

இதோ அந்தக் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: