எல்லை கட்டுப்பாட்டு கோடு, மெய்யான எல்லை கட்டுப்பாட்டு கோடு என்றால் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சமீப நாட்களில் இந்தியா சீனா இடையே ஏற்பட்டிருக்கும் எல்லை பதற்றம் தொடர்பான செய்திகளில் எல்லை கட்டுப்பாட்டு கோடு, மெய்யான எல்லை கட்டுப்பாட்டு கோடு போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
எல்லை கட்டுப்பாட்டு கோடு, மெய்யான எல்லை கட்டுப்பாட்டு கோடு என்றால் என்ன? விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: