பொருளாதாரத்தை மீட்க நிலக்கரியை நாடும் இந்தியா: சுற்றுச்சூழலை சூழும் ஆபத்து என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியா தனது முதல் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையை கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியிட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பரவிய பிறகு, பொருளாதார இழப்பை மீட்டெடுக்க இந்தியா நிலக்கரியையே நம்புகிறது.
உலகிலேயே அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு பிறகு அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடாக இந்தியா விளங்குகிறது. மேலும் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தியாவின் நிலப்பரப்பு அமைந்துள்ளது.
செய்தி: நவீன் சிங் கட்கா, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: