சாத்தான்குளம்: "என் மகன் கடைசியாகப் பேசியது இதுதான்" - தாயின் கதறல்

காணொளிக் குறிப்பு, சாத்தான்குளம்: "என் மகன் கடைசியாகப் பேசியது இதுதான்" - தாயின் கதறல்
பிரசுரிக்கப்பட்டது

"நடந்தது நடந்துவிட்டது. அப்பாவிடம் பேசு என்றான். பிறகு அவர் பேசினார். அதன் பிறகு அவர்கள் பேசவே இல்லை" என்கிறார் சாத்தான்குளம் போலீஸ் சித்ரவதையால் இறந்ததாக கூறப்படும் ஜெயராஜ் மனைவி, பென்னிக்சின் தாய்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: