"சீனா இல்லாமல் மருந்து மாத்திரைகளும் இல்லை" - ஆனந்த் சீனிவாசன்

காணொளிக் குறிப்பு, "சீனா இல்லாமல் மருந்து மாத்திரைகளும் இல்லை" - ஆனந்த ஸ்ரீனிவாசன்
பிரசுரிக்கப்பட்டது

நீங்க அடிக்கிற மாதிரி அடிங்க, நான் அழுவுற மாதிரி அழுவுறேன் என்பது போல் உள்ளது தற்போதைய நிலை என்கிறார் ஆனந்த சீனிவாசன்.

சீனாவை நம்பியே இந்திய பொருளாதாரம் உள்ளது என இந்திய அரசை கடுமையாக சாடும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனின் நேர்காணல்.

செய்தியாளர்: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: