வேலையில்லா திண்டாட்டம்: வறுமையால் விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் பட்டதாரிப் பெண்

காணொளிக் குறிப்பு, வறுமையால் விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் பட்டதாரிப் பெண்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவிலேயே பஞ்சாபில்தான் வேலையில்லாதவர்கள் அதிகம் உள்ளனர். பஞ்சாபில் வேலையில்லாதவர்களின் விகிதம் 21.6 சதவீதமாக உள்ளது.

இதனால் பல பட்டங்களை பெற்ற ரிம்பி கவுர் விவசாயக் கூலியாக உள்ளார். அரசுப் பள்ளிகளில் காலியிடங்கள் இருந்தும் அவை நிரப்பப்படவில்லை என்கிறார் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: