You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம் தந்தை - மகன் கோவில்பட்டி சிறையில் மரணம்: கதறும் குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது
"அப்பாவ கண்ணு முன்னாடி அடிச்சா, எந்த மகன் தான் பொறுத்துகுவான். அதை தட்டிக் கேட்டதுக்கு என் தம்பிய அடிச்சே போலிஸ் கொன்னுடாங்க," என்று கேட்கிறார் உயிரிழந்த இளைஞரின் சகோதரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: