இந்தியா - சீனா எல்லை பதற்றம்: சீனாவுடனான எல்லையைக் காப்பதில் இந்தியாவுக்கு என்ன சவால்?
பிரசுரிக்கப்பட்டது
பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாட்டு எல்லைக் கோடு என்ற பதத்துடன் இந்தியர்களால் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.
இந்திய நிர்வாகத்தின் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நடுவே 740 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (Line of Control - LoC) இருக்கிறது.
இது தொடர்பாக பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள் காரணமாக அது செய்திகளில் இடம்பெறுவதும் தவிர்க்க படுவதில்லை.
ஆனால் line of actual control (LAC) எனப்படும் நீயான கட்டுப்பாட்டு கோடு குறித்த செய்திகள் அதிகமாக வெளியாவதில்லை இந்த கோடு இந்தியா மற்றும் சீனாவின் நடுவே உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: