கொரோனா முடக்கத்தால் வாழ்விழந்த தெருக்கூத்து கலைஞர்கள்

காணொளிக் குறிப்பு, கொரோனா முடக்கத்தால் வாழ்விழந்த தெருக்கூத்து கலைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஊரடங்கு தளர்வுகளால் பலரும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள அவரவர் தொழிலுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என சமூகம் சார்ந்து தங்களது தொழிலைச் செய்து கொண்டிருக்கும் தெருக்கூத்து கலைஞர்கள், இந்த முடக்கம் முழுமையாக தளர்க்கப்பட்டு, பழைய நிலைக்குத் திரும்பினால் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: