கொரோனா வைரஸ்: மும்பையிலுள்ள மருத்துவமனைகளின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: மும்பையிலுள்ள மருத்துவமனைகளின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிராவும், நகரமாக அதன் தலைநகரான மும்பையும் உள்ளன.

இந்த நிலையில், மும்பையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் நிலவும் சூழ்நிலையை பிபிசி பிரத்யேகமாக படம் பிடித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: