இந்தியா - சீனா எல்லை மோதல்: சீனாவுக்கு எதிராக இந்திய ராணுவம் ஆயுதம் பயன்படுத்தாதது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை நடத்த இந்திய வீரர்கள் ஏன் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக வினா எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீன வீரர்கள் இருக்கும் இடத்தில் ஆயுதங்கள் இல்லாமல் இந்திய ராணுவத்தை அனுப்பியது யார் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் சீனாவுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: