You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - சீனா எல்லை தகராறு: இந்தியாவில் சீனப் பொருட்களை புறக்கணிப்பது சாத்தியமா?
பிரசுரிக்கப்பட்டது
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புதன்கிழமையன்று போராட்டங்கள் நடைபெற்றன.
மேற்கு வங்கத்தின் ஒரு முக்கிய தொழில்துறை நகரமான சிலிகுரியில் உள்ள பிரபலமான ஹாங்காங் சந்தையின் பெயரை மாற்றிவிடலாம் என உள்ளூர் வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத் நகரத்திலும் சீன எதிர்ப்பு நிலை இருந்தது. சமூக ஊடகங்களில் பெருகிய முறையில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சீன நிறுவனத்தின் தொலைக்காட்சியை பொதுமக்கள் போட்டு உடைப்பதைக் காணலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: