குஜராத் இடுகாட்டில் பயமின்றி உறங்கி, சமைத்து வாழும் 85 வயது மூதாட்டி

காணொளிக் குறிப்பு, குஜராத் இடுகாட்டில் வசிக்கும் 85 வயது மூதாட்டி
பிரசுரிக்கப்பட்டது

இதுவே நான் மகிழ்ச்சியுடன் தங்குமிடம். எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் இடம் என்கிறார் இடுகாட்டில் வசிக்கும் 85 வயதாகும் தேவுமா.

நான் இங்கு ஆலமரம், வேப்பமரம், புளியமரம் ஆகியவற்றை வளர்க்கிறேன். அவற்றிடமிருந்து விலகி இருக்க விரும்பவில்லை என்கிறார் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: