இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே திடீரென கைகலப்பு ஏற்படுவது ஏன்? என்னதான் பிரச்சனை?

பிரசுரிக்கப்பட்டது

லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு பாகிஸ்தானில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தியாக உள்ளது. குறிப்பாக பதற்றமிகு எல்லைப் பகுதியில், 45 வருடங்களில் முதன்முறையாக 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி பாகிஸ்தான் மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே திடீரென கைகலப்பு ஏற்படுவது ஏன் என்பது பற்றி விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: