கல்வான் தாக்குதல்: கண்ணீரில் மூழ்கிய தமிழக வீரர் பழனியின் கிராமம்
பிரசுரிக்கப்பட்டது
இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று பேரில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் அடக்கம்.
இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பழனியின் சொந்த ஊரான கடுக்கலூருக்கு பிபிசி தமிழ் சென்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: