லாக்டவுன் 5.0: புதுவையில் மீண்டும் துவங்கிய உணவகங்கள் செயல்படுவது எப்படி?

காணொளிக் குறிப்பு, புதுவையில் மீண்டும் துவங்கிய உணவகங்கள் செயல்படுவது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அமலிலிருந்த பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஜூன் 9-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

புதுவையில் திறக்கப்பட்ட உணவகங்களில் காணப்படும் மாற்றங்கள் என்ன? இங்கு சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா? - இக்காணொளி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: