You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: புதுச்சேரியில் வழிபாட்டுதலங்கள், வணிக வளாகங்கள் திறப்பு
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரியில் இன்று முதல் வழிபாட்டுதலங்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
வழிபாட்டுதலங்களுக்கு வந்த பக்தர்களும், வணிக வளாகங்களுக்கு வந்த மக்களும் முகக்கவசங்களை அணிந்துகொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: