You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதைக்குழியில் வீசப்பட்ட சடலம்: கொரோனாவால் உயிரிழந்தவருக்கு நேர்ந்த அவலம்
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்தபோது, அவரது உடலை அலட்சியமாகக் குழியில் வீசியதாகக் கூறும் இந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் அலட்சியமாக செயல்பட்ட மூன்று அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா - சர்வதேச நிலவரம் என்ன?
- இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள் - சில முக்கிய தகவல்கள்
- 'வந்தே பாரத்' விமானங்களின் கட்டணம் உயர்வு: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்
- ''அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்'' - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: