வெடிமருந்தால் சிதைந்த சினைப் பசுவின் வாய் - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, வெடிமருந்தால் சிதைந்த சினைப் பசுவின் வாய் - நடந்தது என்ன? |
பிரசுரிக்கப்பட்டது

வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்ட யானை ஒன்று கேரளாவில் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்வலை அடங்குவதற்குள், இமாச்சலப் பிரதேசத்தில் மற்றொரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்னவென்று இக்காணொளி விளக்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: