You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சரிதா கெய்க்வாட்: ''தண்ணீருக்காக ஒரு கி.மீ தூரம் நடந்தே செல்வேன்'' - பதக்கம் வென்ற தடகள வீராங்கனையின் துயரம்
பிரசுரிக்கப்பட்டது
''தண்ணீருக்காக ஒரு கி.மீ தூரம் நடந்தே செல்வேன்'' என்கிறார் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை சரிதா கெய்க்வாட்
சரிதாவின் குடும்பத்தை போல குஜராத்தின் டாங் மாவட்டத்தில் வசிக்கும் பலருக்கு கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பருவ மழை காலத்தில் இங்குள்ள அணைகள் நிரம்பியிருக்கும். ஆனால், வெய்யில் காலத்தில் முழுவதுமாக வற்றிவிடும். தரமான வகையில் அணை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என கவலை தெரிவிக்கிறார் சரிதாவின் தந்தை.
பிற செய்திகள்:
- இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள் - சில முக்கிய தகவல்கள்
- ''அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்'' - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
- கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்டு விரைவில் வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி உறுதி
- கொரோனா ஊரடங்கு: தம்பதிகளுக்குள் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: