கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிக்கும் இந்திய நிறுவனம்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்க வாய்ப்புள்ள தடுப்பு மருந்து ஒன்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்தியாவின் புனே நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) உடன் ஆஸ்ட்ராசெனிகா ஒப்பந்தம் செய்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: