கொரோனா ஊடரங்கில் வாழ்வாதாரத்தை மீட்டுத் தந்த வெட்டிவேர் முகக்கவசம்

காணொளிக் குறிப்பு, கொரோனா ஊடரங்கில் வாழ்வாதாரத்தை மீட்டுத் தந்த வெட்டிவேர் முகக்கவசம்.
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா ஊரடங்கு காரணமாக பலருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, புதுச்சேரியில் வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயி சுரேஷ் என்பவரது முயற்சியால் மருத்துவ குணம் கொண்டு முகக்கவசம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், தையல் தொழிலாளர்கள், வணிகர்கள், முகவர்கள் என 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இந்த வெட்டிவேர் முகக்கவசத்தினால் மீண்டெழுந்துள்ளனர்.

காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: