கொரோனா முடக்கநிலைக்கு பிறகு உங்கள் பயணங்கள் எப்படி இருக்கும்?

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை விலக்கப்பட்ட பிறகு, நமது பயணங்கள் எப்படி இருக்கும்?

சுற்றுலாத் துறை முன்பு போல் பரபரப்பாக, லாபம் கொழிக்கும் தொழிலாக இயங்குமா? விளக்குகிறது இக்காணொளி.

காணொளி தயாரிப்பு: நிகிதா மந்தானி

ஓவியம் மற்றும் அனிமேஷன் : நிகிதா தேஷ்பாண்டே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: