கொரோனா ஊரடங்கால் தெருவுக்கு வந்த கோவை தொழிலதிபர்

காணொளிக் குறிப்பு, கொரோனா ஊரடங்கால் தெருவுக்கு வந்த கோவை தொழிலதிபர்
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.

தொழில் செய்து வந்த ஒருவர் தற்போது சாலையோரங்களில் நின்று சொற்ப லாபத்துக்காக முகக்கவசங்களை விற்பனை செய்து வருகிறார்.

காணொளி தயாரிப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: