உலக சுற்றுச்சூழல் தினம்: பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்கும் இந்தியர் தேபல் தேப்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் நெல் ரகங்கள் இருந்தன. ஆனால், அவற்றில் சுமார் 6 ஆயிரத்திற்கும் குறைவான ரகங்கள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றன.
அதிக மழைப்பொழிவு மற்றும் வறட்சி போன்ற காலநிலை பிரச்சனைகளை விவசாயிகள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 1430 நெல் வகைகளை பாதுகாக்கும் இந்திய விவசாயி தேபல் தேப்பின் பணி குறித்து விவரிக்கிறது இக்காணொளி.
நாளை, ஜூன் 5ஆம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
காணொளி தயாரிப்பு: நிகிதா மந்தானி, ப்ரீதம் ராய்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: