கேரளாவில் கொடூரம்: அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து கொடுத்ததால் உயிரிழந்த யானை

காணொளிக் குறிப்பு, இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள்? - கேரளாவில் கொடூரம்
பிரசுரிக்கப்பட்டது

கர்ப்பம் தரித்திருந்த யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெடிமருந்து கலந்த அன்னாசி பழத்தை கொடுத்துள்ளனர். அதனை சாப்பிடும் போது அன்னாசி பழத்தில் இருந்த வெடிமருந்து வெடித்து அந்த யானை பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: