கொரோனா வைரஸ் ஊரடங்கு: டெல்லியில் இருந்து பிகாருக்கு தந்தையுடன் மிதிவண்டியில் 1,200 கி.மீ பயணித்த சிறுமி

காணொளிக் குறிப்பு, தந்தையுடன் மிதிவண்டியில் 1,200 கி.மீ பயணித்த சிறுமி
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் பிகார் மாநிலத்தை சேர்ந்த பதினைந்து வயது சிறுமி ஜோதி குமாரி.

பொது முடக்க கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்த இவரது தந்தை, சுகவீனம் அடைந்ததால், அவரை மிதிவண்டியில் சுமார் ஆயிரத்து இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சொந்த ஊருக்கு ஏழே நாட்களில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

இந்த சிறுமியின் அசாத்திய செயல்பாடு, இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: